நீரஜா என்ற நிலாப் பெண், மேகப் போர்வைக்குள் நுழைய, நாயகன் சாகேத்தும் ஒரு காரணம் ! மேகப் போர்வைக்களை அவள் தனது இருப்பிடமாக ஆக்க, முயற்சிக்க, அதை நாயகன், ஆதவனென தகர்த்து எறிகிறான்..ஆனால் கருமேகங்கள் இம்முறை நாயகன்-நாயகியைச் சூழ, அவர்கள் அதைகாதல் கொண்டு வெற்றி கொள்கிறார்களா என்பது கதை !