"இதயம் தழுவும் உறவே" கதை, கடந்த ஜனவரி மாதம் 2020ல், "வெண்ணிலா" மாத இதழில் வெளிவந்த குறுநாவல். கதையினைப் பற்றி : தந்தையை இழந்த குடும்பத்திற்கு மூத்த மகளாய் ஆதரவு தர நினைக்கும் பெண் யசோதா. தனது கல்வியைக் கூட அதற்காக பாதியில் நிறுத்தியிருக்க... அவளது அன்னையோ அவளுக்கு திருமண ஏற்பாடு செய்து விடுகிறார். எவ்வளவு தடுத்தும் அவளால் திருமணத்தை நிறுத்த முடியவில்லை. தன் குடும்பம் இடரில் இருக்கும் சமயம்... நமக்கு மட்டும் எப்படி நல்வாழ்வு என்னும் தவிப்பிலேயே அவளால் குடும்ப வாழ்வில் ஒன்றி போக முடியவில்லை. கவியரசன், யசோதா திருமண வாழ்வு எப்படி சென்றது? அவளுடைய மனசஞ்சலங்கள் எப்படி தீர்ந்தன? புகுந்த வீட்டில் அவள் சந்திக்கும் இடர்கள் என்ன என்பதே "இதயம் தழுவும&#
Till thr first half the hero is behaving like a mental to the Innocent heroine, who clearly conveyed her dismay and her reservations of marrying him prior Ignoring it he went on and like a rascal jumped her shamelessly on the wedding night