பைத்தான் என்பது சமீபகாலத்தில் உலக அளவில் மிகவும் பிரபலமாக விளங்கும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் மொழி ஆகும். இதனை கற்றுக்கொண்டால், இதில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இது கற்றுக்கொள்வதற்கு மிகவும் எளிதானது. இப்புத்தகத்தில் எளிமையான புரோகிராம்கள் வாயிலாக உங்களுக்கு பைத்தான் மொழி தமிழில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. Table of Contents முன்னுரை பைத்தான் மென்பொருளை எவ்வாறு install செய்வது? Python Shellயை எவ்வாறு run செய்வது? Python IDLE என்றால் என்ன? ஒரு செய்தியை print செய்ய பைத்தான் புரோகிராம் மாறிலி (variable) என்றால் என்ன? Assignment கட்டளை இரண்டு எண்களை கூட்ட பைத்தான் புரோகிராம் Output-யை செய்தியுடன் அச்சிட பைத்தான் புரோகிராம் Input கட்டளை இரண்டு எண்களை உள்ளீடு செய்து கூட்ட புரோகிராம்