What do you think?

வரப்புகள்
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 2 of 2 reviews
August 27, 2020
This time author choose School as the ground for his novel. The novel tracks down the life and characteristics of various teachers and staffs of a school and author weaves the story intricately capturing finer aspects of relations and nuances of life. Particularly I am impressed with Pandian Teacher and his way of managing affairs. This is a too good book which followed conversational writing style and they are very intelligent and witty too.
June 22, 2023
படிப்பதற்கு எளிமையாக பள்ளி சூழலை கதைக்களமாக கொண்டு சராசரி ஆசிரியர்களின் வாழ்க்கையை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் கதை நகர்கிறது.
"பாண்டியன், தமிழ் வாத்தியார், ரங்கராஜன்" மூவரும் கதையின் நாயகர்கள்.
பள்ளியின் சூழலை ஆசிரியர்களின் பக்கமிருந்து நோக்குவது புதுவித வாசிப்பு அனுபவத்தை கொடுத்து.
கடைசி பக்கங்கள் கண்ணீரை தேங்க வைக்கிறது.