பெரிய பிடித்தம் ஏதுமின்றி பெரியவர்களுக்காகத் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளும் ஷிவானி, அவள் மீதான காதலை வெளிப்படுத்தாமல் பிடிவாதமாய் அவளது கரம் பிடிக்கும் சக்தி... இவர்களின் திருமணவாழ்வின் அழகிய தருணங்கள் அவர்களிடையே இருந்த காட்சிப்பிழைகளை அகற்றி அவர்கள் வாழ்வில் காதலை மலர வைக்குமா? டாம் அண்ட் ஜெர்ரியாய் ஆரம்பித்து பின்னர் அழகிய கவிதையாய் மாறும் ஷிவானி மற்றும் சக்தியின் வாழ்க்கைப்பயணமே ‘என் காட்சிப்பிழை நீ’....