வணக்கம். திராவிட வாசிப்பு மின்னிதழ் ஓராண்டை நிறைவு செய்து இருக்கிறது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் அண்ணா சிறப்பிதழாக தொடங்கப்பட்டு, இதோ 12 ஆம் இதழ் "கலைஞர் சிறப்பிதழாக" வெளியாகி இருக்கிறது. இந்த ஓராண்டில் அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு என்று பல்வேறு தளத்தில் பல படைப்புகள் வெளியாகின. தொடர்ந்து எழுத்துக்களை தரும் படைப்பாளிகளுக்கும், அதை தொடர்ந்து வாசித்து ஊக்கம் தரும் உங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த திராவிடப் பயணம் தொடரும்.. முதலாவது ஆண்டு இதழ் "கலைஞர் சிறப்பிதழாக" வருவதை பெருமையாக கருதுகிறோம்.கலைஞர் ஓய்வெடுக்க ஆரம்பித்து இரண்டாண்டுகள் ஆன வேளையில் இந்த இதழ், நமது வருங்கால பயணத்தை சுட்டிக்காட்டும் ஒரு சிறிய &#