கதைகள் மனதிற்கு உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்க வல்லவை. கருத்து செறிவுள்ள கதைகள் படிப்பவர்களுக்கு சிறந்த தகவல்களை தருகின்றன. கதைகள் மனதில் உள்ள இறுக்கங்களை குறைத்து படிப்பவர்களை வேறு ஒரு உலகத்திற்கு சிறிது நேரத்திற்கு எடுத்துச் செல்பவை. “நெகிழி தரும் நெருடல்கள்” - இது சிறுவர்களுக்கான கதை. எட்டு வயது குழந்தைகளும் படிக்கும் வகையில் மிகவும் எளிமையான முறையில் கதை எழுதப்பட்டுள்ளது. கதையின் முக்கிய நோக்கமே, சிறுவர்கள் கதையை படித்து அதில் கூறப்பட்ட தகவல்களை எளிய முறையில் அறிந்து கொள்ளவேண்டும் என்பதே. கதைகள் மனதிற்கு உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்க வல்லவை. கருத்து செறிவுள்ள கதைகள் படிப்பவர்களுக்கு சிறந்த தகவல்களை தரு&#