Jump to ratings and reviews

இணையே! என் உயிர் துணையே! : Inaiye! En Uyir Thunaiye!

வணக்கம் தோழமைகளே!நான் உங்கள் சுசி கிருஷ்ணன்..இணையே! என் உயிர் துணையே! விருப்பமில்லாது தன் கணவனுடனான வாழ்க்கையை துவக்கும் நிரல்யாவிற்கு... தன் கணவன் மீது பிடித்தம் வந்த தருணத்தில்.. தன்னைப் போலவே உருவ ஒற்றுமையுள்ள பெண்ணை விரும்பியிருக்கிறான் என தெரியவர... இறந்து விட்டதாய் நினைத்திருந்த விஷ்வா கடந்தகாலத்தில் விரும்பிய பெண் திரும்ப வருகிறாள்... அதன் பின் நிரல்யா - விஷ்வாவின் வாழ்க்கை என்னவாகிறது? புதிதாய் வருபவளால் எழும் சிக்கல்கள் என்ன? விஷ்வா எடுத்த முடிவு என்ன? என்பதே கதையின் கருவாய்க் கொண்டு எழுதிய என் முதல் முயற்சியே.... "இணையே! என் உயிர் துணையே!!!நன்றிகளுடன்,சுசி கிருஷ்ணன்.

535 pages, Kindle Edition

Published September 21, 2020

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (64%)
4 stars
2 (11%)
3 stars
3 (17%)
2 stars
0 (0%)
1 star
1 (5%)
No one has reviewed this book yet.