பழைமையான பொருள்களுக்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. பழைமையான பொருள்கள்தாம் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றை நமக்குப் புரிய வைக்கின்றன. ஆதி மனிதனின் கலாசாரத்தையும், ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் வேட்டை முறையையும், எகிப்தியர்களின் கலை நுணுக்கத்தையும், ஏதேன்ஸ் நகரத்தின் எழிலையும், ராஜ ராஜ சோழனின் ஆட்சித்திறனையும், நெப்போலியனின் உடை அழகையும், புத்தரின் வாழ்வியலையும், ஹிட்லரின் மறுபக்கத்தையும், இன்னும் பலவற்றையும் நம் கண் முன் விரிய வைக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்டப் பொக்கிஷங்கள் நம்மைக் காலச்சக்கரத்தில் ஏற்றிக் கொண்டு நொடிப்பொழுதில் அந்தக் காலத்துக்கே அழைத்துச் செல்கின்றன. கண்டுபிடிக்கப்பட்டு காணாமல் போன பொக்கிஷங்கள் கொஞ்சம் பத
Interesting fact about hidden treasure... Lot of information...... Thank u mugil..... I like it very much........... Something interested.... In your book.... Thank u Mr.Mugil......... England always head of thieves...... Many more......