படிப்பு, அந்தஸ்து, வாழ்க்கை முறை என்று எல்லா வகையிலும் இரு வேறு துருவங்களாக இருக்கும் நாயகனும் நாயகியும் விதி வசத்தால் வாழ்க்கையில் இணைய நேரும் போது அதை எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதே கதை. விதியின் வசத்தால் இறுகி இருக்கும் டேரர் நாயகன், அதிர்ந்து பேசவே பயப்படும் ஐயர் ஆத்து மாமியாக நாயகி இவர்களை மையமாக கொண்ட கதை களம்.