உதகமண்டலத்தின் வெற்றிகரமான ஆடைவடிவமைப்பாளராக தோழியுடன் இணைந்து தொழிலை நடத்தும் துளசி.... கோயம்புத்தூரில் குடும்பத்தொழிலை கவனிக்கும் கிருஷ்ணா.... ஆறு வருடங்கள் கழித்து நிகழும் இவர்களின் சந்திப்பால் இவர்கள் வாழ்வில் உண்டாகும் நகைச்சுவையும் காதலும் கலந்த மாற்றங்கள்... இவர்களின் வாழ்வில் மிகப்பெரிய புதிராய் விளங்கும் மித்ரா.... அந்தப் புதிர்களை விடுவிக்கும் கிருஷ்ணா மற்றும் துளசியின் வாழ்க்கை தான் கிருஷ்ணதுளசி...