This book is about a twins, who rule the business world meets the young man and begin the business war with him. In due course, the business war turns into a family war while they fall in love with the girls from their enemy's family. Did their love soothe the fire between the men.. Did their love end in success..
கொடுத்த பில்ட் அப் படிக்கும் கண்களையே சோர்வு கொள்ள வைத்தது என்று சொன்னால் மிகையல்ல.. வாயிலே வடை சுடுவது என்ற பதத்தின் பொருளை நன்றாகவே இதைப் படிக்கும் போது உணர முடிந்தது.