இன்றைய தலைமுறையினரின் ஓர் ஃபீல் குட் கதை! கேலியும் கிண்டலும் கூடவே கொஞ்சம் தகவலும் வாழ்க்கை முறையும் கலந்து படைக்கப்பட்ட ஒரு இலகுவான கதை! கௌரவத்திற்காக பிடிக்காத ஒரு வேலையைப் பார்ப்பதை விட மனதிற்குப் பிடித்த வேலையைப் பார்ப்பது வாழ்க்கையை ரசித்து வாழ வைக்கும் என்ற கருவைத் தாங்கிய இக்கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்! நன்றி!
Very cute novel. Romantic comedy novel. From beginning to end full of fun. Never a dull moment. I loved it very much. Already read this story more than five times. Still doesn't get boring. Everyone will love it