சந்தர்ப்ப சூழ்நிலையால் வீட்டை விட்டு வெளியேறும் மதுரவாணியின் குறும்புத்தனம் மதுசூதனன் தனுஜாவின் காதலில் குழப்பத்தை உண்டாக்க, மதுரவாணிக்கு நிச்சயிக்கப்பட்ட ஸ்ரீதருக்கும் அவளது தோழி ஸ்ரீரஞ்சனிக்கும் இடையே கருத்துமோதல்கள் உருவாக இதற்கெல்லாம் காரணகர்த்தாவான மதுரவாணி இச்சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிக்கப் போகிறாள்... மது & மது, ஸ்ரீ & ஸ்ரீயின் நகைச்சுவையுடன் கூடிய காதல் கதை "கரை தீண்டும் கடல் அலையே"...