கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கடவுளால்தான் படைப்பு நடந்தது என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுளின் துணையில்லாமல் பரிணாமம் எனும் மாற்றம்- தேர்வு- ஏற்றம் எனும் இயக்கவியல் முறையில், படைப்பு நடந்ததென்றும் எதிரெதிராக நின்று வாதம் புரிகின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா, அரேபியா போன்ற நாடுகளில் பரிணாமக் கொள்கைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில் பரிணாம தத்துவத்தைப் பாடமாக வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். பல மதங்கள் பரிணாமக் கொள்கையை அடியோடு வெறுக்கின்றன. மத புனித நூல்களில் கடவுள் ஒரே நாளில் எல்லாவற்றையும் சமநேரத்தில் படைத்தார் என்று சொல்லியிருப்பதால் கண்மூடித்தனமான அம் மதவாதிகள் பரிண
i could enjoy the book for its scientific information and explanation, but after few pages, the author trying to justify hindu religion is more scientific and he relates every scientific research output is already mentioned as hindu vedic stuffs, which couldnt go well with me. So couldn't continue reading further.