Jump to ratings and reviews

காந்தி - எல்லைகளுக்கு அப்பால்

இந்த கட்டுரைகளில் வெவ்வேறு கோணங்களில் ஐரோப்பிய எழுத்தாளர்கள் காந்தியை கண்டுகொள்கிறார்கள். இவை வழக்கமாக நாம் காணும் சம்பிரதாயமான பாராட்டுகளோ உபச்சாரங்களோ அல்ல. இவை ஆத்மார்த்தமான தேடலையும் அதன் முடிவில் கிடைத்த கண்டடைதலையும் முன்வைக்கின்றன. இவை இன்றைய நவீன மனத்தை நோக்கிப் பேசுகின்றன. காந்தியை சென்ற நூற்றாண்டுக்கான முன்னுதாரணமாக அல்ல இன்றைய வாழ்க்கைக்கான சிந்தனையாளராக அணுகுகின்றன- ஜெயமோகன்

ஜீன் ஷார்ப், கிளேர் ஷெரிடன், மைக்கேல் பிளாட்கின் ஆகியோர் காந்தியை குறித்து எழுதிய கட்டுரைகளின் மொழியாக்கம் இடம்பெற்றுள்ளன. புத்தகத்தின் மிக முக்கியமான பகுதி என்பது லாயிட் ஐ ருடால்ப் எழுதிய பின் நவீனத்துவ காந்தி எனும் நூல் பற்றிய விரிவான விவாத கட்டுரை.

146 pages, Kindle Edition

Published September 8, 2020

Loading...
Loading...

About the author

Suneel Krishnan

15 books5 followers
Suneel Krishnan [சுனில் கிருஷ்ணன்] (Born: April 6, 1986) is a writer, ayurvedic physician, and neo-Gandhian who writes short stories and novels in Tamil. He is a recipient of the Yuvapuraskar award for literature given by the Kendriya Sahitya Akademi.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
2 (50%)
3 stars
1 (25%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.