திருவருள் தரும் திருநல்லம் என்னும் இந்தத் திருத்தலம்.” கோனேரி ராஜபுரம்” என்றும் அழைக்கப்படுகிறது. பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே இத்தல இறைவனை தரிசிக்க முடியும்”. ஐம்பொன் சிலைகள் உலகிலேயே முதல் பெரிய நடராஜர் சிவகாமி அமைந்துள்ள தலம்”. இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஒரே கொம்பில்13 தளம் உள்ள வில்வ இலை கோவில் தல விருட்சமாக உள்ளது.