மும்பையை நடுங்க செய்யும் தாதா பையா தேவ்..தன் மாமனின் வஞ்சத்தால் சிறு வயதில் ஜெயிலுக்கு சென்று..பின் தன் வாழ்க்கையை ஒரு மிருகமாக மாற்றிக் கொள்கிறான்..இவனுக்கு பக்க பலமாக ராணா.. குடி பெண் சகவாசம் என்று வாழ்பவனை மீட்க தன் மாமன் மகள் குந்தவை தன் மாமன் மேல் கொண்ட காதலால் தேடி வருகிறாள்.. மாமா மேல் உள்ள கோவத்தை இவளிடம் வார்த்தையாலும் செய்கையாலும் காட்ட.. காயப்பட்டாலும் கடைசி வரை தன் காதலுக்காக போராடுகிறாள்.. இருவரும் கசப்புகள் மறந்து காதலால் இணைந்தார்களா என்பதை ரொமன்ஸ் மற்றும் காதல் கலந்து சொல்லி இருக்கிறேன்..