Jump to ratings and reviews

சிவப்பு ரிக்ஷா [Sivappu Rikshaw]

ஒரு சொல் குறைபடாமலும் ஒரு சொல்லை மிகையாகக் கொள்ளாமலும் தேர்ச்சியுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை தி.ஜா.வின் கதைகள். தனது அனுபவ உலகத்தை முன்வைக்க எந்தெந்த வடிவங்கள் துணையாக அமையுமோ என்று அந்தரங்கமாகப் பரிசீலித்தே தனது கதைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றை வெகுஅநாயாசமாகவே மேற்கொண்டிருக்கிறார் என்பதன் சான்று அந்தக் கதைகளில் மிளிரும் மேதைமை.
தன்னைச் சுற்றிலுமுள்ள உலகம் சிறிதும் பெரிதுமாக, சாதாரண அசைவுகளில்கூட வியப்புகள் நிறைந்து இயங்குவதை ரசனையுடன் வெளிப்படுத்துபவை தி.ஜா.வின் கதைகள். அந்த இயக்கத்தின் ஆதாரப் புள்ளியான மனித இயல்பைக் கரிசனத்துடன் வெளிப்படுத்துகிறார். எளிய மனிதர்களின் அசாதாரணத் தருணங்களாக அவை உருமாற்றம் கொள்கின்றன.
தமிழில் இதுவரை வெளிவந்துள்ள கலைத்தன்மை மிகுந்த கதைகளின் வரிசையில் சந்தேகமின்றி இடம் பெறும் கதைகள் இவை. Thi.Janakiraman short stories are perfect in form. He analyses different forms before presenting his story. That is the reason why his stories have some genius quality. The regular activities of the world around him evolve as magical surprises and he expresses human nature involved in it, which turn into extraordinary moments of common men. His stories have a place among the classic and artistic short stories written in Tamil.

175 pages, Kindle Edition

First published January 1, 1956

Loading...
Loading...

About the author

Thi. Janakiraman

40 books177 followers
Thi . Janakiraman (also known as Thi Jaa, or T. Janakiraman ) is one of the major figures of 20th century Tamil fiction. He worked as a civil servant. His writing included accounts of his travels in Japan and the Crimea.

His best-known novel is Mogamul (Thorn of Desire), in which feminine emotions are explored with a story spun around delicate feelings. His short stories such as "Langdadevi" (a lame horse) and "Mulmudi" (Crown of Thorns) follow the same style. Thi Jaa wrote about one hundred short stories and a dozen novels. Two of his novels, Amma Vandhaal and Marappasu, were translated into English as "Sins of Appu's Mother" and "Wooden Cow" respectively. In 1979, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his short story collection Sakthi Vaidhiyam. Some of his other notable works are Malar Manjam, Uyirthen and Sembaruthi.

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (42%)
4 stars
7 (33%)
3 stars
3 (14%)
2 stars
2 (9%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Premanand Velu.
254 reviews43 followers
September 20, 2026
சீப்போடு கண்ணாடி முன் நின்று பத்தாவது முறையாக நின்று தலையை வாருகிறேன். அப்படியும் நேரெடுத்த கோட்டில் அங்கொன்றும் இங்கொன்றும் சில மயிர்கள் படியாமல் அழிச்சாடியம் செய்தன. இறுதியில் “ப்ச்” என்று சீப்பை வீசிவிட்டு தோல்வியை ஒப்புக்கொண்டு நகர்ந்த்தேன்.

இதெல்லாம் தி.ஜாவின் கதைகளை வாசித்தபோது இன்னும் பிரமிப்பைக் கூட்டியது. இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் அளவெடுத்து செதுக்கியது போல் அப்படி ஒரு நேர்த்தி!… எந்த இடத்திலும் ஒரு வரி இல்லை ஒரு சொல் கூட கதையின் நேர்க்கோட்டை விட்டு சற்றுகூட விலகாமல், ஒரு சிறு தள்ளாட்டமோ, தடுமாற்றமோ இல்லாமல், தழுவிக்கொண்டு, அம்பராத்துணியில் இருந்து ஒவ்வொன்றாக தேடி எடுத்து எய்ததுபோல், மனதின் எந்தப் பக்கத்தை தொடவேண்டுமோ அந்த இடத்திற்கு சென்று கச்சிதமாக சரியான உணர்வின் கம்பியை மீட்டுகிறதே!….
Profile Image for Shanthi Ramabhadran.
204 reviews2 followers
December 22, 2022
This is the story about how a brave girl dealing with men in the society. The way she treats the boy who tried to touch her in the bus , how she used a man who offered her a lift in his car and so on.
Displaying 1 - 3 of 3 reviews