பெயருக்கேற்றாற் போல் தடதடவென்று வேகம் எடுத்து நகரும் ஒரு அட்டகாசமான் கதை. ஒரு குற்றவுணர்வின் பின்னணியில் நகரும் பலதரப்பட்ட மனிதர்களின் மனதினை வைத்து புனையப்பட்ட ஒரு உன்னதமான கதை. நாயகன், நாயகி, அவர்களோடு சேர்ந்து பயணிக்கும் அத்தனை விமானங்களும் அதன் உள்ளே நடக்கும் சுவாரஸ்யங்களும், மனிதர்களும் சேர்ந்தது தான் இந்த ரன்வே. நாயகன் நாயகியின் முடிவுக்காய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு களம். பல வியத்தகு தகவல் பரிமாற்றங்களும் இந்தக் கதையில் உண்டு.