கள்ளுக்குள் ஈரம்...தான் இங்கு வந்தது தவறோ!... என நூறாவது முறையாக… அதை நினைத்து வருந்தினாள் ராதா… ஐயோ! நான் என்ன செய்ய வந்து இருக்கிறேன்… நான் யார்? என் வளர்ப்பு என்ன?... என் குடும்ப மரியாதை என்ன? எதையும் யோசிக்காமல்… எப்படி நான் இதற்கு சம்மதித்தேன்.. யார் என்ன சொல்லியிருந்தாலும்…. நான் இதற்கு சம்மதித்து இருக்கக்கூடாது….