What do you think?

வெண்கடல் : ஜெயமோகன்
உண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசனங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன. மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள்.
- GenresShort Stories
259 pages, Kindle Edition
First published August 1, 2013
About the author
Jeyamohan
212 books881 followersB. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
March 10, 2022
கைதிகள், அம்மையப்பம், கிடா, குருதி, நிலம் ஆகிய சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
November 9, 2022
எனது 2வது ஜெயமோகன்.
பேச்சு வழக்கில் இருக்கும் இவரது புத்கங்களை வாசிக்கச் சிரமமாக உணர்ந்ததாலேயே, "அறம்" பிறகு பல மாதங்கள் கழித்து இவரின் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.
இப்புத்தகம் 80% தூய தமிழில் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி. வாசிக்க எளிமையாக இருந்தது.
"அறம்" போல் இப்புத்தகத்தின் கதைகள் மனதைக் கவரவில்லை. சில கதைகள் என்ன சொல்ல வருகின்றன, என்ன தான் முடிவு என்பது விளங்கவில்லை. ஒரு முறை வாசிக்கலாம்.
எனக்குப் பிடித்த கதைகள்:
கிடா
குருதி
பிழை
கைதிகள்
நிலம்
அம்மையப்பம்

April 12, 2023
An average compilation, not on par with the author's standard
March 27, 2014
Not bad...
March 12, 2017
ஜெயமோகன் எழுத்துகளில் எனது முதல் புத்தகம் இது. மனித வாழ்வினை அதன் தருணங்களில் ஊடே அடையாள படுத்துகிறது. கைதிகள், நிலம், வெறும் முள் பகுதிகளில் வரும் கதாபாத்திரம் மனதை வருடி செல்கின்றன. “கைதிகள்” தொகுப்பில் வரும் பெயர் இல்லா கதாபாத்திரம் “சே” வை கண் முன் காட்டுகிறது.
Displaying 1 - 5 of 5 reviews