Jump to ratings and reviews
Rate this book

1877 : தாது வருடப் பஞ்சம்

Rate this book
சமூகத்தின் கூட்டு நினைவுகளில் சில நிகழ்வுகள் பெரும் தாக்கத்தை நிகழ்த்துவதால் , அவை மறக்கப்படாமல் சந்ததிகளுக்குக் கடத்தப்படும். 1877ம் வருடத்திய தாது வருட பஞ்சம் அத்தகைய நிகழ்வு.
வில்லியம் டிக்பி 1878 ஜூலை மாதம் இந்தப் புத்தகத்தை எழுதுகிறார். அவரே அதை எழுத வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறார். ஒரு ஆங்கிலேயரின் பார்வையில் , பெரும்பாலும் அரசாங்கம் இந்தப் பேரழிவை எப்படி எதிர்கொண்டது என்பதை மனசாட்சியுடன் எழுதுகிறார்.
இரண்டு பாகங்களாக எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் , முதல் பாகத்தில் மெட்ராஸ் மாகாணம் குறித்த அத்தியாயங்களை மட்டுமே மொழிபெயர்த்திருக்கிறேன். பின்னிணைப்பாக , இரண்டாவது பாகத்தில் இருக்கும் சிலோன் குடியேற்றம் பற்றிய பகுதியை தந்துள்ளேன்.

134 pages, Kindle Edition

Published December 1, 2020

Loading...
Loading...

About the author

வானதி

35 books61 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (30%)
4 stars
4 (30%)
3 stars
4 (30%)
2 stars
1 (7%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.