கதாபாத்திரங்களின் பெயர் குளறுபடி. முன் பின் வாங்கியங்களில் முரண்பாடு. கோடீஸ்வரன் மிடில்கிளாஸ் அளவு கூட வாழ்ந்த மாதிரி இல்லை அவ்வளவு கற்பனை வறட்சி. எழுதியதை தானே ஒரு முறை படித்துப் பார்த்துப் பொதுவெளியில் விடுவது என்ன தப்பான விஷயமா? அதை ஏன் இவங்க செய்யவில்லை.