"கொள்வார் உள்ளரோ? கொள்வார் உள்ளரோ?" என்று கூவியபடியே மதுரையின் மாத்தூர் கிராமத்தைச் சார்ந்த காதியும் அவரது சகோதரர் தவசியும் தங்களின் அவசிய, அவசர பணத் தேவைகளுக்காக அவர்களது ஏழு குழந்தைகளையும் விலைக்கு விற்கத் தீர்மானித்தனர். அவர்கள் வெள்ளியங்குன்றம் கிராமத்தில் வந்தபோது, கனக ராமையா கவுண்டர் என்பவர் “கொள்வார் உள்ளேன்” என்று பதிலளித்தார். ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி, 1448 ஆண்டு, காதி மற்றும் அவரது சகோதரர் தவசியின் ஏழு குழந்தைகளை வெள்ளியங்குன்றத்தைச் சேர்ந்த கனக ராமையா கவுண்டர் என்பவர் 37 காசுகளுக்கு வாங்கிக்கொண்டார். அவர் ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்து நாணயங்களும், எழுத்தருக்கு ஒரு நாணயமும், அடிமையின் விலையை நிர்ணயிக்கும் இடைத்தரகருக்கு ஒரு நா
A Heart breaking history novel. This is not the history of kings. This is the history of ordinary people. The suffer, the struggle and the pain of slavery. Author made every twist to move the story interestingly. I cannot wait to read the 2nd part.