முழுநீள நகைச்சுவை காதல் கதை! காதலுக்கு உண்மையாக இருந்தால் மட்டும் போதுமா..? தன் உண்மைக் காதலை வளர்க்க… காப்பாற்ற சில பொய்களை கையிலெடுக்கும் நாயகன். பொய் என்றால் பச்சைத் துரோகம் என்று நினைக்கும் நாயகி! அவனது உண்மைக் காதலை அவன் நிரூபித்தானா..? அவள் அவனை ஏற்றுக்கொண்டாளா..? நகைச்சுவை ததும்ப… “காதலை காதலி…! காதலும் உன்னை காதலிக்கும்”