Jump to ratings and reviews
Rate this book

கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்

Rate this book
உலக இலக்கிய கட்டுரைகள்

136 pages, Paperback

Published December 25, 2020

5 people want to read

About the author

S. Ramakrishnan

163 books664 followers
S. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
1 (25%)
3 stars
2 (50%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
2 reviews5 followers
January 6, 2021
Articles about World literature starting from Moby Dick, Tolstoy, Dostoevsky etc. A short guide for the readers searching for good literature
251 reviews38 followers
July 23, 2021
Book 14 of 2021
புத்தகத்தின்  பெயர் :  கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
எழுத்தாளரின்  பெயர் :  எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகத்தின்  பெயர் :  தேசாந்திரி  பதிப்பகம்
பக்கங்கள் : 131
நூலங்காடி: @desanthiripathippagam

💥இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில்  உலகில்  எல்லா மொழிகளில்  தோன்றும்  இலக்கியங்களையும் படித்து  விட்டோமா  என்றால்,  இல்லை  என்பதே  பதில் .

💥இந்நிலையில்  பல உலகப்பிரசித்திப்பெற்ற  எழுத்துகளில் இருந்து  சிறந்த 26  கட்டுரைகளை உள்ளடக்கியது இந்த புத்தகம் .

🔅எனக்கு மிகவும்  பிடித்த  இரு  கட்டுரைகள்.

💫ஸோப்தி  எழுதிய  மித்ராவந்தி,  மித்ரா  என்னும்  பாத்திரத்தின்  தன்மையை  இதுவரை  எந்த  பாத்திரமும்  கொள்ளவில்லை  என்பதே  உண்மை. பெண்கள்  பேசப்படும்  / கூச்சப்படும் / கூனிக்குருகும்  எல்லா  விஷயங்களை  எல்லாம்  மித்ரா  பேசுகிறாள் . அதுவும்  அவள்  மாமனார், மாமியார் முன்னேயே  கூறுகிறாள்.  மிகவும்  அதிர்வலைகளை  ஏற்படுத்திய  பாத்திரம்  இந்த  மித்ரா.

💫அடுத்ததாக  “புத்தகங்களே  உலகம்”  என்னும்  கட்டுரை. முதலில்  ஈர்த்தது  இதன்  தலைப்பே.  ஆங்கில  எழுத்தாளர்  ஜீலியன் பார்ன்ஸ் “A life with Books” என்னும்  கட்டுரையில்  தான்  எவ்வாறு  புத்தகம்  படித்த  ஆரம்பித்தார்  என்பதையும் , அவரின் பெற்றோர்  வாசிப்பு  பழக்கத்திற்கு  கொடுத்த  முக்கியத்துவத்தையும்  இந்த  கட்டுரையின்  வாயிலால்  தெரிந்து கொள்லலாம்.

💐இந்த கட்டுரை  எனக்கு  பிடிக்க மற்றுமொறு  சிறப்பு  என்னவென்றால்  ஆசிரியர் (எஸ்.ரா)  தான்  எவ்வாறு  இந்த  புத்தக  பயணத்திற்குள்  நுழைந்தார்  என்பதையும்  கூறியிருக்கிறார். மிகவும்  அருமையான பயணம்
வாய்ப்பு கிடைத்தால்  வாசித்து  பாருங்கள்
 
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால்  இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
Happy reading …..
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.