Jump to ratings and reviews
Rate this book

பற்பருவக்கூடல்கள் அத்தியாயம்-2

Rate this book
This novel is about the hyperlinked story of a people who live in the same society with a unique lifestyle and had experience love in different phases on their life with varied thoughts about it.when these people are going to intersect one another in their daily life basis..how the lifestyle of one influences on other's .இந்த நாவலானது ஓரே சமுதாயத்தில் வாழும் வெவ்வெறு வாழக்கை முறைகளையும் அவர்களது வாழ்வில் பல பருவங்களில் காதலை சந்தித்து தங்களுக்கேற்ற புரிதல்களைக்கொண்டுள்ள வெவ்வேறு மாந்தர்களின் மீத்தொடுப்புக்கதையே ஆகும்..அப்படிப்பட்ட மனிதர்கள் ஒரே சமுதாயத்தில் வாழும் நிலையில் அன்றாட வாழ்க்கையில் ஒருவரையொருவர் கடக்கும் நிலையில் ஒருவரது வாழ்க்கை மற்றோருவரின் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை மையமாக கொன்டே இது எழுதப்பட்டுள்ளது

114 pages, Kindle Edition

Published January 2, 2021

1 person want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
2 reviews
February 21, 2021
காதல் என்ற ஒன்று இல்லாமல் எவராலும் இருந்திட முடியாது ஆனால் காதல் வாழ்வு அனைவருக்கும் நன்றாக அமைவதில்லை அப்படி காதலில் விழுந்து காதலனால் பாலியல் தொழிற்கு தள்ளப்பட்ட ஒரு பெண்ணிற்கு கல்லூரி மாணவனால் கிடைத்த அன்பினால் அவன் மீது உண்டாகும் காதலை எதார்த்தமாக கூறி கதையை கொண்டு சென்றுள்ளார் எழுத்தாளர் கல்லூரி காதலும் கல்லூரி மாணவனுக்கு விலை மாந்தர் மீது வரும் காதல் என்று கதை கரு சிறப்பாக அமைந்துள்ளது
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.