ஒரு கம்பீரமான போலீஸ் அதிகாரியான அருண் சூர்யா தனது பதவியை பயன்படுத்தி சில வேலைகளை செய்ய அதை கண்டு வில்லன் அவனிடத்தில் மோதுகிறான். இருவரும் பயங்கர மோதலில் ஈடுபட வில்லன் அவன் நண்பனின் துணை கொண்டே அருண் சூர்யாவை தாக்க முற்படுகிறான்... இதற்கிடையில் கதாநாயகியுடன் திருமணம் நடைபெற்றுவிடுகிறது... வில்லன் என்ன ஆனான்...அவன் நண்பன் அருணுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அருணை ஜெயித்தானா...அல்லது அருண் அனைவரையுய் ஜெயித்தானா என்பதே மீதிக் கதை