பிருத்திவிராஜ சௌகான், சம்யுக்தாவின் வீர வரலாற்றுக் காவிய காதல் கதை. சுகமதியின் கனியமுத காவியங்கள். பிருத்திவிராஜன்,சம்யுக்தாவின் வீர வரலாற்றுக் காவிய காதல் கதை. நம்மில் பலருக்கும் வரலாற்றில், காவியங்களில், இதிகாசங்களில் இடம்பெற்ற கதைகளை தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அதற்காக பக்கம் பக்கமாக படிக்க நேரம் ஒதுக்கவோ அல்லது பல பக்கங்களை படிப்பதில் ஈடுபாடோ இருக்காமல் இருக்கலாம். அவர்களுக்காக வழங்கப்படுகிறது. "கனியமுத காவியங்கள்" என்னும் காலத்தால் அழியாத காவிய கதைகளுக்கான பகுதி. எங்களது முதல் முயற்சி எப்படி வந்திருக்கிறது என்பதை மறவாமல் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள். பெரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். உங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன&