Jump to ratings and reviews

Thayumanavan: தாயுமானவன்

தாயுமானவன் - இந்தத் தலைப்பை பார்த்ததும், எப்போதும் போல் சாதாரணக் கோணத்தில் இந்தக் கதை செல்லும் என்கிற எண்ணம் உங்கள் மனதில் எழும். ஆனால் இந்தத் தாயுமானவன் கொஞ்சம் வித்தியாசமானவன். அப்படி என்ன வித்தியாசம் இதில் இருக்கிறது? என்பதைக் கதையைப் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆண், பெண், திருநங்கை அல்லது திருநம்பி இப்படித்தான் நாம் இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறோம். இதையும் தாண்டி ஒரு பாலினம் இருக்கிறது. அவர்களைப் பற்றி நாம் அதிகம் பேசுவது இல்லை. அப்படிப்பட்ட ஒருவன் தான் எஸ்கே என்றழைக்கப்படும் ஷ்யாமளகிருஷ்ணன்... இந்த ஒரு கற்பனையே... யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. இவர்கள் வாழ்வில் இப்படி நடக்குமா? என்று தெரியவில்லை.

34 pages, Kindle Edition

Published January 8, 2021

Loading...
Loading...

About the author

Srikala ஶ்ரீகலா

2 books6 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
36 (69%)
4 stars
9 (17%)
3 stars
4 (7%)
2 stars
1 (1%)
1 star
2 (3%)
Displaying 1 - 7 of 7 reviews
10 reviews
March 11, 2021
Wonderful story

Arumaiyaana kathai. Ranganaayagiyai pol thaai ellaa thirunangai allathu thirunambi ku kidaithu Vittal avargal vaazhvai...ulagai... bayamindri ethirkollalam. Enjoyed reading this story.
1 review
January 10, 2021
Thayumanavan

Mam the story bought me tears in my eyes, solradhuku varthaigale Ila mam..one of the best story I ever read. Wowwww such a positive energy after reading the story mam
14 reviews2 followers
January 11, 2021
Wonderful

Top to end story will take you to an entirely different world and will show the different aspect of mankind.
Positive side of accepting pains.
1 review
February 1, 2021
Neat and excellent message

Different thought but a very good message..Shyamala krishnan is a gem and his mother is a blessed one..we need such mothers
10 reviews
March 31, 2021
Great

No words to describe this really a great story and really inspiring story and his mom is the really hero of this story
4 reviews2 followers
April 20, 2021
One of the Kind novel

Dont know how to express my words... Script was around intersex and was narrated in a very positive attitude.Kudos to the writer. Worth reading it..
8 reviews
July 24, 2021
Nice story, really.

Came to know this story has been selected for first prize in shorter fiction category. The story line is imaginative and admirable. Kudos.
Displaying 1 - 7 of 7 reviews