என் தாகம் தீர்க்கும் மேகம் நீ பகுதி: 3 பகுதி ஒன்றின் தொடக்கமே பகுதி மூன்று. அழகிய காதல் கதை .பகுதி இரண்டில்,மனதுக்குள் நினைத்த கேள்விகளுக்கெல்லாம் பகுதி-3 ல் விடை கிடைக்கும் . அழகான காதல் கதை. குடும்ப கதை, காதலுக்கும் நட்புக்கும் இடையில் இருக்கும் பந்தம், காதலில் விட்டுக்கொடுத்தல், அன்பினால் இணைவது, ,காதலின் வலி , பாசப் போராட்டம் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் . என் தாகம் தீர்க்கும் மேகம் நீ ஒரு மெல்லிய காதல் கதை .