"என் தாகம் தீர்க்கும் மேகம் நீ" பகுதி:4 அன்பு ஒன்றே அனைத்திற்கும் சாத்தியம். அன்பே அனைத்திற்கும் முடிவு என்று ஆணித்தரமாக சொல்லப்பட்ட கதை . காதல் கதை , காதல் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்ட கதை . பாகம்: 4கில் கதையின் முடிவில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது யாரும் தெரிந்து தவறு செய்வதில்லை. சூழ்நிலைகளும் நம் மனமும் ஏதோ ஒன்றை செய்துவிட்டு அதன் பின்னால் படும் வேதனைகளுக்கு ஒவ்வொருவரின் பார்வையில் இருந்தும் ஒரு பதில் தந்துள்ளேன். மேலும் அன்பின் மழையை காதல் மேகம் பொழிந்து விட்டது. பெண்ணின் பெருமையில் மண்ணின் மகிமையில் தாய்மையின் மேன்மையில் வாய்மையின் முடிவுரை! இது… அன்பின் வழியில் காதலின் மொழியில் காலத்தால் அழியாத மேகத்தின் ஊர்வலம்! என் வாச