What do you think?

கர்னலின் நாற்காலி
125 குறுங்கதைகளின் தொகுப்பு. இந்தக் கதைகள் யாவும் ஊரடங்கு காலத்தில் எழுதப்பட்டவை.
344 pages, Paperback
First published December 25, 2020
About the author
S. Ramakrishnan
166 books681 followersS. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
May 16, 2021
புத்தகம் : கர்னலின் நாற்காலி
எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம்
பக்கங்கள் : 344
நூலங்காடி : தேசாந்திரி பதிப்பகம்
கொரானா காலத்தில் அவரது இணையத்தில் வெளியிட்ட 125 குறுங்கதைகளின் தொகுப்பே இந்த புத்தகம்.
இந்த புத்தகம் படிப்பவர் மனதில் பெரிய மாற்றத்தையோ, அல்லது பாதிப்பை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை . ஆனால் நல்ல வாசிப்பாக அமையும் என உறுதியாக சொல்லலாம் . (Feel good read )
3 – க்கும் மேற்பட்ட கதைகளில் புத்தகத்தை பற்றியும் , வாசித்தலின் அவசியத்தையும் கூறியிருப்பது மிக சிறப்பு.
நாம் நாகரீகமற்றவர்களாக நினைக்கும் பழங்குடி மக்கள் இயற்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். ஆனால் படித்த நாம் இயற்கையை விட்டு வெகு தொலைவில் இருப்பதோடு அதைப் புரிந்து கொள்ளவுமில்லை.
உடைந்த பானையும் விலகிப்போன உறவும் ஒட்டவே ஒட்டாது
உருவத்தைக் கண்டு கேலி செய்வது எத்தனை குரூரமானது. உலகின் மனித இனத்தைத் தவிர வேறு எந்த உயிரினமும் இந்தப் பேதம் காட்டது .
எனக்கு பிடித்த சில கதைகளின் தலைப்பு இதோ……
அம்மாவின் புத்தகம் , சிறைச்சாலை மலர்கள், பிரார்த்திக்கும் ரோபா, தபால்காரன், காதலுற்ற சிற்பங்கள் , பிரியாத் துணை, இது வேறு ஜன்னல், கர்னலின் நாற்காலி , கப்பல் நூலகம் , கோவில் யானை , சந்தோஷமான முடிவு . சொற்கள் இல்லாத புத்தகம் .
வாய்ப்பு கிடைத்தால் படித்து பாருங்கள் .
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .
Happy reading …..