What do you think?


கண் கவர் கள்வனே
முப்பத்தைந்து கொலைகளோடு ஆரம்பிக்கும் கதையில் அடுத்தடுத்து திருப்பங்கள்.. கொலையாளி யார் என்றறியும் முன்பே சிலைத்திருட்டும் அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் திணறும் காவலர்களாய் சத்திய மூர்த்தியும் வினோத்தும். தொலைந்த சுபத்ராவுக்கும், கடத்திய அர்ஜூனுக்கும் இடையிலான காதல் தனி ரூட்.. அத்தன ரணகளத்துலயும் அதுங்க ரெண்டும் கேப் விடாம லவ் பண்ணுங்க.. தடயமில்லா கடத்தல், கொடூரக் கொலைகள், காணாமல் போன விஷ்ணு என்று ஒன்றன் பின் ஒன்றாய் உருவாகும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் கதையின் கடைசியில்தான்.. கதையில் வேகத்தினை விரும்புவோர் தாராளமாய் உள்ளே வரலாம்..
272 pages, Kindle Edition
Published November 10, 2020
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

