அமீபா முதல் மனிதர் வரையிலான அனைத்து உயிரினங்களும் இரட்டை உடல்களுடன் வாழ்கின்றன. ஓர் உடல் ஹார்ட்டுவேர் மற்றது சாஃப்ட்வேர். இதை நமது சாஸ்திரங்கள் முறையே தூல உடல், சூக்கும உடல் என்று விளக்கும். தூலமும் சூக்குமமும் ஒன்றுடன் ஒன்று நீரும் உப்பும்போலக் கலந்திருப்பதால் நமக்கு அவை இரட்டையாகத் தெரியாமல் ஒற்றையாகவே தெரிகிறது. இரட்டை உடல்வாசிகள் நாம் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று என்னை நானே பல முறை கேட்டதுண்டு. முதல் கேள்வி, இரண்டு உடல்களுக்கு அவசியம் என்ன? அடுத்தது: அதை எப்படி அறிவது? இதைத்தான் ஓர் உயிரியல் ஆராய்ச்சியாளனாக நான் பல ஆண்டுகளாகச் சிந்தித்து வந்திருக்கிறேன். ஆழ்ந்த உறக்கத்தில் நம்மிடம் புலன் உணர்ச்சிகளும் மன உணர்ச்சிகளும் எĩ
Mani Sir's Books always loaded up with awesomeness. This book also never failed it. His books always have more take aways in both science and spirituality like hand in hand. The book markets were mostly filled with pseudo science in the name of spirituality.But this book is a hidden gem.