வேறு வேறு துறையை சேர்ந்த இருவரின் திருமணம்., அவர்கள் இருவருக்கும் ஒத்துப் போனாலும் சுற்றியிருப்பவர்கள் செய்யும் பிரச்சனை என்ன.? ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினையை குறித்தே கதை ஓட்டம்., நட்பின் ஆழம் என்று சென்றாலும் இறுதியில் வாழ்க்கை அவர்களுக்கு வரம் ஆகியதா., சாபம் ஆகியதா.,