Jump to ratings and reviews
Rate this book

அழகிய தமிழ் மகள்

Rate this book
அழகிய தமிழ் மகள். சம்யுக்தா. இவள் திமிரே திணறும் திமிரழகி. தன் குடும்பத்தில் தென்றலாய் மிதப்பவள். சமுகத்தில் நடக்கும் அநியாயங்களை புயலாய் அடித்து மிதிப்பாள். தன் தோழிகளுடன் சமுகத்தில் நடக்கும் தவறுகளுக்கு தன் ஸ்டைலில் தண்டனை கொடுக்கும் புரட்சிக்காரி. ஒரு விஷயம் தவறு என்றால், அது யார் செய்தாலும் தவறுதான் என்ற கொள்கை உடையவள். அண்ணன்களுக்கு செல்ல தங்கை, பாட்டிக்கு சுட்டியான பேத்தி, கணவனுக்கு காதல் அழகி, தோழிகளுக்கு தோள் கொடுப்பவள்.. கயவர்கள் உயிர் எடுப்பாவள்..இந்த அழகிய தமிழ் மகள். இவள் நிச்சயம் உங்கள் மனதில் தனக்காக இடத்தை பிடிப்பாள் என்ற நம்பிக்கையுடன் நான்.

334 pages, Kindle Edition

Published January 21, 2021

27 people are currently reading
3 people want to read

About the author

Rubavathy V

9 books

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
14 (58%)
4 stars
8 (33%)
3 stars
2 (8%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.