மோகநதி தீரத்தில்.. வாழ்க்கையில் சில நபர்களின் சூழ்ச்சியாலும் சுயநலத்தாலும் இறுகியிருந்த ஆண் அவன்!! வாழ்க்கையை அதன் போக்கில் தன் சேட்டைகளால் வாலுத்தனத்தாலும் கொண்டாடி வாழும் பெண் அவள்!! இருவேறு துருவங்களான இருவரும் ஒரு புள்ளியில் இணையும் போது.. மன்னவனின் இறுக்கத்தை அழுத்தத்தை தன் சுட்டித்தனத்தால் கரைத்து அவனை மோகனநதியில் தள்ளுகிறாள் பெண்!! அவன் அர்ஜூன் கிருபாகரன்!! அவள் மாலினி!! காதல் கலகலப்பு கலந்த கதை.. உங்கள் விமர்சனத்தை எதிர்நோக்கி.. ஜியா ஜானவி