இது நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்டக் கதை. சத்யன் தேடிப் பிடித்து மதுராவைத் துன்புறுத்துகிறான். மதுரா ஒரு பாவமும் அறியாதவள். அதை அவன் நம்ப வேண்டுமே !
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.
She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.
She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.
பழிவாங்க தயார் ஆகும் மனது தன்னிலையை மட்டுமே கவனத்தில் கொள்ளும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னைக் காதலித்து விட்டு சென்ற மதுராவை பழிவாங்க அவளின் தம்பியை பகடைக்காயாக உபயோகித்துத் தன்னிடத்திற்கு அவளை வரவழைத்து வேலை என்ற பெயரில் அவளை துன்புறுத்துகிறான் சத்யன்.
சத்யனின் மகன் சிவா மதுராவுடன் ஒன்றுவது அவனின் தங்கைக்கு அவளின் மீது கவனத்தை ஏற்படுத்துகிறது.
திருமணம் முடிந்து மனைவியை ஒரே வருடத்தில் இழந்த சத்யனுக்கு மதுராவின் மீது இருக்கும் ஆசை அப்படியே இருப்பதால் அவளைத் தன்னிடம் நெருங்க வைக்கப் பலவாறாக முயல்கின்றான்.
முன்பு இருந்த பண நெருக்கடிக்காகத் தன் மகன் சத்யனை விட்டு விலக சொன்ன அவனின் தாயால் தான் தற்போதைய சூழலை மாற்றியமைக்க முடியும் என்று அவரின் வருகையை எதிர்பார்த்திருக்கும் மதுராவை ஏமாற்றாமல் வந்து சேர்ந்தவர் மகனிடம் உண்மையைச் சொன்ன பிறகு பிரிந்திருந்த காதலர்கள் திருமணத்தில் இணைகின்றனர்.
One of the dumbest stories from this author. I acknowledge that this author had written many great stories, unfortunately this is one of her very few nonsensical writings! Strange that the girl can still accept a person who was just asking her for unethical favors and calling her as a 'Bitch', the image about the girl in his mind was a betrayer though. Also RC's male protagonist of the stories always used to be dominant for no reason, testing heroine's credibility 'Sothanai seithen, sothithu parthen. Neeyum therinaai' etc.,. really shameful and insane for any time period. I would be convinced to give zero or lesser, if I can..