காதலில் எதிர்பார்ப்பு கலக்கும் போது அங்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. இங்கேயும் அப்படித்தான் ஒருவன் தன் காதலி இப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். அதை அவன் நியாயமான ஆசை என அவனே நினைத்துக் கொள்கிறான். ஆனால் அது எதிரில் இருக்கும் அவளுக்கு வித்தியாசமாக தோன்றுகிறது. கூடவே பல பிரச்சனைகளை அவர்களது வாழ்வில் கொண்டும் வருகிறது. அதை எப்படி சரிசெய்து சிதறிய காதலை திரும்பி தக்கவைத்துக் கொள்கிறார்கள் என்பதே இந்த கதை...