வணக்கம் தோழமைகளே.. சகியே [சகாயனே] நின்னடிமை யாகவா? எனது ஏழாவது கதை. இது அரசியல் சார்ந்த கதைக்களம். தனது சுய லாபத்திற்காக மகனை அரசியலுக்குள் இழுக்க நினைக்கும் அரசியல்வாதியான தந்தை. அவரின் சொற்களை ஏற்கவும் இயலாது, பெற்றவர்களது மனதை புண்படுத்தவும் விருப்பம் இல்லாது தனக்கான வாழ்வினை தேடும் நாயகன். அவனின் ஒவ்வொரு அசைவிற்கும் பொருள் உணர்ந்து, துணை நிற்கும் தோழன்! தன் குடும்பத்திற்காக அரசியலிற்குள் நுழைந்து, அதன் உத்திகளை கற்றுக்கொள்ளும் ஒருவள். வெளித் தோற்றத்திற்கு எதிர்மறை எண்ணம் கொண்டவளாய் தெரிபவளின் மனதிற்குள் இருக்கும் ஆசையும், அன்பும், ஏக்கமும்! மணவறையில் கரம்பற்ற வேண்டியவனை காலனிடம் ஒப்படைத்துவிட்டு, அவனின் இறப்பிற்கு காரணமானவர்களுக்குத் த
Must read one. Though it is a long novel, worth reading for all the details. Though there are some unbelievable sequences, the author's writing makes them forget. Abi will remain as a unforgettable character.