ஜனனம் என்ற லக்ன தேகத்தில் தொடங்கி, குடும்பம் என்ற அங்கத்தில் கலந்து, சகோதரம் என்ற துணையை சேர்த்து, வீடு என்ற கூட்டில் வாழ்ந்து, புத்தி என்ற அறிவாய் மலர்ந்து, எதிர்ப்பு என்ற நிலையை எதிர்கொண்டு, இல்லறம் என்ற இயக்கத்தில் கலந்து, ஆபத்து என்ற சிதைவை கண்டு, தர்மம் என்ற புனிதத்தை கடைபிடித்து, கர்மம் என்ற வேலையில் மூழ்கி, லாபம் என்ற முத்தை எடுத்து, அந்தம் என்ற கடைசியையும் கண்டு முடியும் வாழ்க்கை சக்கரம் என்ற 12 ஸ்தானங்களில் நவகிரகங்களும் சேர்ந்தோ அல்லது தனி தனியாகவோ அமரும் போது உண்டாகும் நவரசமான பலன்களும் அந்த பலன்களை ஒவ்வோரு கிரகமும் சாதகமாக ஒரு ஸ்தானத்தில் அமரும் போது எந்த விதமான சாதகமான அடிப்படை பலன்களை தரும் அதே கிரகம் பாதகமாக ஒரு ஸ்தானத்தில் அமரும் போ&#