Jump to ratings and reviews

மாறனின் அ(ன்)ம்பு பகுதி:1 , MAARANIN ANBU-PART.1

ஏற்றத் தாழ்வும் எதிரிகள் ஆக்க… ஏங்கி நிற்கும் நெஞ்சங்கள் ஏகாந்தம் கொள்ளுமோ…? பணமும் பகட்டும் பாரம்பர்யம் பேசினாலும் பழிபாவம் சேர்ந்திட்ட பாவத்தின் ஏட்டில் காதலின் ஏங்கங்கள் கானலாய் மாறாதோ…? குடும்பம் சார்ந்த காதல் காவியமே "மாறனின் அ(ன்)ம்பு" மொழியறியா தேசமதில் காதல் கிளிகளிரண்டு... தாலியெனும் நூல்கொண்டு பந்தத்தில் தொற்றிக்கொள்ள... ஊஞ்சலாட்டம் உள்ளத்துள்... வார்த்தைகளற்ற மெளனம்.... பேசாத மொழிகள் விழிகள் பேச... மாறனின் அம்புகள் மங்கையவளின் நெஞ்சக்குள் நீங்காமல்  நீச்சலடிக்க.. காதலெனும் போர்வைக்குள் சிக்கிக் கொண்ட இருமனங்களோ... இணைந்தனவோ திருமாங்கல்யம் பூட்டிய பொன் பொழுதினிலே..

220 pages, Kindle Edition

Published February 21, 2021

Loading...
Loading...

About the author

Es wari

40 books23 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (30%)
4 stars
5 (38%)
3 stars
1 (7%)
2 stars
1 (7%)
1 star
2 (15%)
No one has reviewed this book yet.