வேகமும் விவேகமும் ஒருங்கே அமையப்பெற்ற இளம் வயது லண்டன் வாழ் தொழிலதிபன்,தன் இலட்சியத்தை அடைய வேண்டி சூட்மத்தை கையாளும் தந்திரக்காரன்…!! தொழில் தர்மத்தை காப்பதற்காக அப்பாவி பேதை பெண்ணின் வாழ்வில் அத்துமீறி நுழைந்து தன்னுடைய தந்திர விளையாட்டை விளையாடும் அரக்கனவன்…!! இவன் மக்களை காக்க வந்த வேந்தனா...??இல்லை அழிக்க வந்த அசுரனா…??