"திகட்டாத திமிரே" நாயகனின் மனம் சில்லென்ற உணர்வு இதயத்துக்குள் ஊடுருவி பரவி திரிய.. ரகசியமறிந்த விழிகள் இரண்டும் தேடலோடு அலைய... தென்றல் தெரிந்து கொண்டதோ காதல் கொண்ட உள்ளங்களை... இடைவிடாது பெய்யும் மழைபோல் பேரிரைச்சலடி பெண்ணே மனதில்.. உன் நினைவில் தகிக்கும் தனலாய் நான் இருக்க.. முத்தமிட்ட தென்றலின் ஸ்பரிசத்தில் உன் வாசனை கண்டேனடி... விலகி போகாதே வெண்ணிலவே... கைகோர்ப்போம் இருவரும் காதலின் எல்லைவரை கரைகள் கடந்து... மூழ்கி முத்தெடுப்போம் வா என் கண்மனியே... உன் விழிபேசும் கேட்டு என் சிந்தை சிறகடிக்க... சீக்கிரம் கைசேரடி சித்திரப் பெண்ணே... உன் திமிரோடு நம் காதலும் சேர தெவிட்டாத காதல் கீதம் பாடுவோமாடி பைங்கிளியே... திகட்டாதடி நம் காதல் என்றும் திகட்டாத காதலின் திமĬ