நம் அன்றாடம் வாழ்வில் குற்ற உணர்வு பாவங்களை மேற்கொள்ளுவதில் தடுமாற்றம் போன்றைவை அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. தேவ வார்த்தை மூலம் நமது தவறுகளை சரி செய்யவும் பாவங்களை மேற்கொள்ளவும் நம்மால் முடியும் என்பதனை இந்த புத்கத்திலுள்ள 50 சம்பவங்கள் சுருக்கமாக விளக்குகிறது. மனித பயம், பொது அறிவை பயன்படுத்துதல், மனக்கசப்பு,குறைகூறாமை, மாய்மாலம்,கவலை, இரக்கம் விசுவாசம்,ஆசிர்வாதம் போன்ற பல தலைப்புகள் அடங்கியுள்ளன. இதனை வாசித்து நம்மை நாமே நிதானித்து பொல்லங்காய் தோன்றும் தீயதை நம்மை விட்டு விலக்குவோமாக.குயவன் களிமண்ணை எடுத்து திரும்பத் திரும்ப சரி செய்து ஒரு பாத்திரமாக உருவாக்குவது போல கர்த்தர் நம்மையும் சரி செய்து பிறருக்கு பயன்படும் பாத்திரமாக வனைகிற