பத்து வருடங்களுக்கு பின் இந்திய மண்ணுக்கு திரும்பும் நாயகன் தன் மனகவர்ந்தவளை பிள்ளையுடன் பார்க்க நேரும் போது ஒருபக்கம் அவளின் வாழ்வு சீரானதை எண்ணி மகிழும் அதே வேலை மறுபக்கம் அவளை தவறவிட்டதை எண்ணி தவிக்கிறான். அப்போது அவன் அறிய நேரும் அவனவளின் வாழ்க்கை பக்கங்கள் அவனை குற்ற உணர்வில் தள்ளி அதை சரி செய்யும் முயற்சியில் இறங்குகிறான். இதை அவள் எப்படி கையாண்டால் என்பதே கதை.
Male lead unnecessarily deserts his partner and family for 10 years As a result female lead follows suit and deserts her family She has army of friends to protect her Both do everything but to contact each other Until one day after 10 years the cloud cover disappears Scenes are repeating over and over