நல்ல புத்தகங்கள் நமக்கு வழி காட்டும். புத்தகங்கள் வெறும் புத்தகங்கள் மட்டுமல்ல. வாழ்க்கையையே புரட்டிப் போடும் வெளிச்சம் என்றே சொல்லலாம். நல்ல புத்தகங்கள் நம் வாழ்க்கையை மாற்ற கூடியது. ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கும் போதே உங்கள் வாழ்க்கையை அதோடு தொடங்க ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பாக அப்புத்தகத்தை முடிக்கும் போதும் ஒரு நல்ல மாற்றத்தை காண்பீர்கள். உங்கள் வாழ்க்கையை முன்னோக்கி எடுத்துச் செல்ல புத்தக வாசிப்பு கைகொடுக்கும்.புத்தகங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற பெரிதும் பயன்படுகிறது. எனவே உங்கள் வாழ்க்கையை மாற்ற நீங்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து படியுங்கள். புத்தகம் வாசிக்கும் பழக்கம் நல்ல பழக்க வழக்கங்களுள