Jump to ratings and reviews
Rate this book

உன் சுவாசம் உயிர் தீண்டவே: Un Suvaasam Uyir Theendavey

Rate this book
தாய் தந்தை பாசத்திற்காய் ஏங்கி அது கிடைக்காமல், தனியாய் தன் அடையாளங்களை மறைத்து, தான் விரும்பிய வாழ்வினை வாழும் நாயகன்..!! அன்பும் அறிவும் கொண்ட சேட்டைக்காரியான நாயகி..!! நாயகியின் சேட்டைகளும், அறிவாற்றலும் எவ்வாறு நாயகனை ஈர்க்கிறது,அவர்கள் இருவரும் இணைந்து எவ்வாறு நாயகனின் எதிரிகளை வீழ்த்தி, வாழ்வில் வெற்றி கொள்கிறார்கள் என்பதே காதலும், மோதலும் கூடிய நகைச்சுவை கலந்த இந்த நாவலின் சாராம்சம்.

563 pages, Kindle Edition

Published March 15, 2021

84 people are currently reading
32 people want to read

About the author

Vanmathy Hari

21 books8 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
66 (64%)
4 stars
21 (20%)
3 stars
11 (10%)
2 stars
2 (1%)
1 star
3 (2%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Katheeja.
69 reviews12 followers
March 20, 2021
இளமையில் வேகத்தில் பணத்தின் பின்னால் ஓடும் ஆர்.சியும் ஜாக்குலினும் முதுமையில் தன் மகன் ஜேசன் அன்பை நாடும் பொழுது இளமையில் தனக்கு கிடைக்காத அன்பை முதுமையில் அவர்களுக்கு கொடுக்க மறுக்கிறான் ... தாய் இறந்த பின்னர் உறவின் இழப்பை உணரும் ஜேசன் தன் நண்பன் அரவிந்தால் தந்தையுடன் இணைகிறான் ...

தன் தந்தையுடன் இணைந்து அவர் தொழிலை நடத்த திட்டமிட்டு இருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவனின் தந்தை விபத்துக்குளார் அதுவும் ஒரு கொலை முயற்ச்சி என்று அறியும் ஜேசன் எவ்வாறு அவன் தந்தையின் எதிரியை கண்டுபிடிக்கிறான் அதற்க்கு எவ்வாறு அவன் காதலி சஞ்சனா உதவுகிறாள் என்பதை கதையின் போக்கில் அறியலாம்....

ஜேசனாக மற்றும் ஜேசீயாக அவனின் ஆளுமை அவனின் காதல் ....சஞ்சனா மற்றும் நித்யாவின் லூட்டி அரவிந்தின் நட்பு .... என்று கதை எங்கும் தோய்வில்லாமல் நகர்கின்றது ....வாழ்த்துக்கள்💐💐
Profile Image for Selva.
55 reviews
February 27, 2023
நல்ல இதமான காதல் கதை கூடவே சாகசம், பாசம், நகைச்சுவை, குற்றம், துப்பறிதல் என பல பரிணாமத்தில் சுவாரசியமாக பயணிக்கின்றது கதை.

பணம் இருந்தும் பகட்டில்லா பணக்கார தந்தை.

குறிப்பறிந்து செயல்படும் நம்பகமான நண்பன்.

பொறமையில்லா தோழி.

எவ்வளவு குறும்பு செய்தாலும் பாசம் பொழியும் பெற்றோர்.

புறம் பேசாத சுற்றத்தார்கள்.

திகட்டாத காதல்.

பாதுகாப்பும் அதே சமயம் புதுமை புரியும் காதலன்.

எரிச்சலூட்டாத பொஸசிவ்நெஸ்.

அழகும், அறிவும், குறும்பும் நிறைந்த காதலி.

காதல் கை கூடிய காதலர்கள்.

கோபத்தில் கூட யாரும் யாரையும் விட்டு கொடுக்காமல் இருத்தல்.
- இதை விட வேறென்ன வேண்டும். இவ்வாறு பல நல்ல விசயங்கள் இந்த கதையில் உள்ளன.

நித்தியும் - சஞ்சுவும் வரும் இடங்களில் சிரிப்பு நிச்சயம்.

***
63 reviews3 followers
April 5, 2021
👌👌👌👌👌

Awesome as always.had been waiting for a long time for your novels.a complete fun filled enjoyable read.🤣🤣🤣🤣🤣.definitely a stress buster .👌👌👌👍
84 reviews3 followers
September 28, 2023
An interesting romantic novel

An energetic person and a logical person's first kiss to romance s surreal I The friendship b/w nithya n sanju,arvind n Jason is awesome
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.